மீனாட்சிபுரம், நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிமீனாட்சிபுரம் என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் பகுதியில், 8°10′57.4″N 77°26′08.6″E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 46 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். நாகர்கோவில், கோட்டாறு, வடிவீஸ்வரம், வடசேரி, இடலாக்குடி, இளங்கடை மற்றும் சுசீந்திரம் ஆகியவை மீனாட்சிபுரம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
Read article
Nearby Places
வடசேரி, கன்னியாகுமரி மாவட்டம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு நகரப் பகுதி

சங்கரன்புதூர்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்
நாகர்கோவில் சந்திப்பு தொடருந்து நிலையம்
செம்முதல்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்

ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி
தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி
ஸ்காட் கிறிஸ்தவ மேல்நிலைப் பள்ளி
வடிவீஸ்வரம்
சி.எஸ்.ஐ . ஹோம் சர்ச், நாகர்கோவில்